Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஆதிகம்பட்ட விசுவநாதசுவாமி திருக்கோயில், Kumbakonam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Aathekambataviswanathar Temple, Kumbakonam - 612001, Thanjavur District [TM018509]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இக்கோயில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்குத் தென் மேற்கு திசையில் அமைந்துள்ளது. தஞ்சையையும், பழையாறையையும் தலைநகரங்களாகக் கொண்டு சோழ மன்னர்கள் ஆண்டு வந்த காலத்தில் இங்குப் பொற்காசு அடிக்கும் நிலையங்கள் (கம்பட்டம் பொன், வெள்ளி நாணயங்கள் அடிக்குமிடம்) இருந்ததாகக் கூறப்படுவதால் கம்பட்ட விசுவநாதசுவாமி எனப் பெயர் பெற்றுள்ளது. கொற்றச்சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியினும் செறிய என அகநானூறு கூறுகிறது.குடந்தையில் சோழரின் கருவூலம் இருந்ததாம். அதனை நினைவூட்டும் சான்று கம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:00 AM IST - 09:00 AM IST
06:00 AM IST - 08:00 AM IST
09:00 AM IST - 08:00 AM IST
காலை கோயில் திறக்கும் நேரம் 8.00 ஏ.எம். 9.00 - ஏ.எம். மாலை திறக்கும் நேரம் 6.00 பி.எம். - 8.00 பி.எம்