ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய போது அவரது வஸ்திரம் அலங்காரங்கள் குலைந்தது. அதை பார்த்த சிவகணங்கள் சிரித்தன கோபம் கொண்ட பரமேஸ்வரன் பூதகணங்கள் பிரம்மாவிடம் சென்று அழுதன பிரம்மா குற்றம் தீருவதற்கு ஏற்று வழி வகைகளை எடுத்து கூறினா். சிவாகனகள் பூதபுார்ஸ்வரரையும் ஸ்ரீசௌந்திரவள்ளியையும் வேண்டி பெருமாள் திருக்கோயில் அ்மைய உதவி புரிய வேண்டின. அதன்படி பூதகணங்கள் ஓரே இரவில் பெருமானுக்கு கோயிலை கட்டி முடித்தன. இதை கண்ட பரமேஸ்வரன் சாபவிமமோசனம் அளித்து பூதகணங்கள் கைலாயயத்திற்கு அழைத்துக் கொண்டாார். ஒருநாள் பூதபுரீஸ்வரிடம் சௌந்தரவல்லி அம்பாள் ...