இத் திருக்கோயில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ளது இத் திருக்கோயில் மூலவர் சிலை மார்பிளில் வடிவமைக்கப்பட்டுள்ளது புத்திர பாக்கியம் வேண்டுவோர் அம்மனை வேண்டி பதினாறு வெள்ளிக்கிழமை புளிப்பு சுவை உணவு உண்ணாமல் வளையல் மாலை வாங்கி வந்து சாற்றினால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்