Screen Reader Access     A-AA+
அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில், வேளச்சேரி, சென்னை - 600042, சென்னை .
Arulmigu Dhandeewarar Temple, Velachery, Chennai - 600042, Chennai District [TM000202]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

மூன்று யுகங்களில் சோமுகாசுரன் என்ற அசுரன் தன் தவ சக்தியால் உலகத்தையும் வானங்களையும் வென்று பிரம்மலோகம் சென்றான். பிரம்மலோகத்தில் பிரம்மாவும் நான்கு வேதங்களும் மட்டுமே வாசம் செய்தன. சோமோகாசுரன் வருவதை அறிந்த பிரம்மதேவர் வேதங்களை புத்தகமாக மாற்றிவிட்டு மறைந்தார். பிரம்மலோகத்தில் யாரும் இல்லாததைக் கண்டு கோபமடைந்த சோமுகாசுரன் நான்கு வேதங்களையும் எடுத்துக்கொண்டு சமுத்திரத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டான். இதைப் பார்த்த பிரம்மா கோயிலுக்குச் சென்று நடந்ததைக் குறித்து ஈஸ்வரனிடம் முறையிட்டார். ஈஸ்வரன் வேதங்களை மீட்கும் பணியை மகாவிஷ்ணுவிடம் ஒப்படைத்தார். மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து சோமுகாசுரனை வதம் செய்து வேதங்களை மீட்டு பிரம்மலோகத்தில் பிரம்மாவிடம் ஒப்படைத்தார். பிரம்மா புத்தக வடிவில் இருந்த வேதங்களை பழைய நிலைக்கு மாற்றினார். வேதங்கள் பிரம்மாவிடம் தங்களுக்கு...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்