Screen Reader Access     A-AA+
அருள்மிகு நாகம்மன் திருக்கோயில், தாங்கல், தும்பூர் - 605203, விழுப்புரம் .
Arulmigu Nagamman Temple, Thaangal, Thumbur - 605203, Viluppuram District [TM020392]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திருவாமாத்தூர் தேவார ஸ்தல புராணத்துடன் தொடர்புடைய ஆலயம். வட்டப்பாறை லிங்கத்தின் முன் பொய்சாட்சி சொன்ன தமையனை, அங்கிருந்து 10மைல் தூரம் விரட்டி வந்து இங்கே தான் பழி தீர்த்தாள்.அவளது முகதரிசனம் இவ்வாலயத்தில் கிடைக்கிறது.இந்த நாககன்னியின் வால்தான் ஸ்ரீமுத்தாம்பிகை அம்மன் உடலைச் சுற்றிக் காணப்படுகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:30 AM IST - 09:30 AM IST
06:00 PM IST - 07:00 PM IST
செவ்வாய். வெள்ளி. மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் முழு நேரமும் திறந்திருக்கும்