தில்லை திருச்சிற்றம்பலத்திற்கு மேற்கே சுமார் 15கி.மீ தொலைவில் வெள்ளாற்றின் நதி கரையின் மேல் அமைந்துள்ள புனித தலம் ஒரத்தூர் என்னும் கிராமத்தில் மார்க்கசகாயேஸ்வரர் திருக்கோயில் உள்ளது காண்க