இத்திருக்கோயில் பழமையான திருக்கோயில் ஆகும். காவேரி ஆற்றின் தென்புறத்தில் குன்றின் மேல் அமைந்துள்ளது. சமணர் படுக்கை உள்ளது. காண்க