Screen Reader Access     A-AA+
அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், Kulithalai - 639104, கரூர் .
Arulmigu Neelamega Perumal Temple, Kulithalai - 639104, Karur District [TM025349]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம். காவேரி தென்கரையில் நுழைவாயில் கிழக்கு நோக்கியும் பிரதான கடவுளாக நீலமேகப்பெருமாள் கமல நாயகி தாயார், ஆண்டாள் சன்னடி, ஆழ்வார்கள் சன்னதி ஆகியவைகள் தனித்தனியே அமைந்துள்ளது. இதில் நீலமேகப்பெருமாள் முக்கிய தெய்வமாகும். இத்திருக்கோயில் ஐயங்கார் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு குல தெய்வமாக விளங்குகின்றது.இத்திருக்கோயிலுக்கு நிலங்கள் மற்றும் உண்டியல் வருமானம் உண்டு. இத்திருக்கோயிலானது பராக்கிரம பாண்டியருடைய மகனான வீரபாண்டியனால் செங்கல் கோவிலாக இருந்து பின்பு கருங்கல் கொண்டு பணி செய்யப்பட்டது. இத்திருக்கோயிலில் தினமும் நான்கு கால பூஜை நடைபெற்று வருகிறது. ஐயங்கார்களுக்கு குல தெய்வ கோயிலாகும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 11:30 AM IST
05:00 AM IST - 08:30 AM IST
08:30 AM IST - 07:30 AM IST
அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம். இத்திருக்கோயிலின் தரிசனம் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் பக்தர்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் தரிசனம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.