Screen Reader Access     A-AA+
அருள்மிகு மத்தியார்சுனேஸ்வரர் திருக்கோயில், Rajendrem, Rajendrem - 639107, கரூர் .
Arulmigu Maththiyasuneshwarar Temple, Rajendrem, Rajendrem - 639107, Karur District [TM025352]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இராஜேந்திரம், அருள்மிகு மத்யார்ஜூனேஸ்வரர் திருக்கோயிலில் இத்திருக்கோவில் காவிரின் தென்பால் திருச்சி - கரூர் நெடுஞ்சாலையின் தென்புறம் பாயும் தென்கரை கால்வாயின் தென்புறம் அமைந்திருக்கும் . இறைவனின் கருவறைமேற்குகோஷ்டத்தில் லின்கோத்பவர், வடபுற கோஷ்ங்களில் முறையே பிரம்மா, துர்க்கை சந்நிதிகள் அமைந்துள்ளன. தென்புறத்தில் சனீஸ்வரன், தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். திருச்சுற்றின் தென்மேற்கில் வலம்புரி விநாயகர் திருக்கோயில், வள்ளி, தேவயானை அமைந்துள்ளன.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 10:00 AM IST
05:00 PM IST - 08:00 PM IST
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இராஜேந்திரம், அருள்மிகு மத்யார்ஜூனேஸ்வரர் திருக்கோயிலில் இத்திருக்கோவில் காவிரின் தென்பால் திருச்சி - கரூர் நெடுஞ்சாலையின் தென்புறம் பாயும் தென்கரை கால்வாயின் தென்புறம் அமைந்திருக்கும் . இறைவனின் கருவறைமேற்குகோஷ்டத்தில் லின்கோத்பவர், வடபுற கோஷ்ங்களில் முறையே பிரம்மா, துர்க்கை சந்நிதிகள் அமைந்துள்ளன. தென்புறத்தில் சனீஸ்வரன், தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளார். திருச்சுற்றின் தென்மேற்கில் வலம்புரி விநாயகர் திருக்கோயில், வள்ளி, தேவயானை அமைந்துள்ளன.அருள்மிகு மத்தியார்ஜூனேஸ்வரர் திருக்கோயிலில் நான்கு கால பூஜை முறை நடைபெற்றுவருகிறது. தரிசன முறையான குறிப்பிடப்பட்ட நேரங்களில் நடைபெற்று வருகிறது.