Screen Reader Access     A-AA+
அருள்மிகு கலியுகமெய்ய ஐயனார் திருக்கோயில், வடவாளம், புதுக்கோட்டை வட்டம் - 622004, புதுக்கோட்டை .
Arulmigu Kaliyugameyya iyyanar Temple, Vadavalam, Pudukkottai Taluk - 622004, Pudukkottai District [TM025514]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

புதுக்கோட்டை தேவஸ்தான 223 திருக்கோயில்களில் வடவாளம் அருள்மிகு கலியுக மெய்ய ஐயனார் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இச்சடி கிராமத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பண்டிதர் பச்சிலை என மூலிகை செடி உள்ளது. மக்களுக்கு சகல வியாதிகளும் பற்சிலையைக் கொடுத்து குணப்படுத்துகின்றனர். இத்திருக்கோயில் தென்புறம் மெய்யர் ஊரணி உள்ளது. இதில் குளித்துவிட்டு மெய்ய ஐயனாரை தரிசனம் செய்து பற்சிலையை உண்டு நற்பலன்கள் பலர் பெறுகின்றனர்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:00 PM IST
12:00 PM IST - 08:00 PM IST
காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரெண்டு மணி வரை மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை