இத்திருக்கோயில் சோழமன்னர் பரம்பரையில் வந்த மூன்றாம் குலோத்துங்கன் சோழன் காலத்தில் பொங்கி வரும் காவேரியின் வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் சோழவளநாடு சோறுடைந்து என்ற தொல்புகழை நிலை நாட்டவும் உய்யக்கொண்டான் என்னும் வாய்க்காலை வெட்டுவித்து அவ்வாய்க்கால் உற்பத்தி ஸ்தானத்தில் குலோத்துங்கன் மன்னனால் மெய்யன்புடன் எழுப்பட்டது தான் இத்திருக்கோயில் ஆகும். மேலும் பிரம்மஹர்த்தி தோஷம் நிவர்த்தியாவதுடன், பெண்களுக்கு உண்டான கர்ப்பப்பை கோளாறுகள் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் சகல நோய்களும் பிணிகளும் நிவர்த்தியாகும்.
| 07:00 AM IST - 12:30 PM IST | |
| 04:00 AM IST - 08:00 AM IST | |
| 12:30 PM IST - 04:00 AM IST | |
| காலை 7.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலசந்தி மற்றும் உச்சிகால பூஜைகள் நடைபெற்று மதியம் 12.30 நடை சாற்றப்படும். பின்னர், மாலை 4.00 மணியளவில் நடை திறக்கப்பட்டு சாயரட்சை மற்றும் அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்பட்டு இரவு 8.00 மணிக்கு நடை சாற்றப்படும் | |