1. சுவாமி பெயர் : அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் ( வாழை வனநாதர் ) அம்பாள் பெயர்:அருள்மிகு விசாலட்சி (நீள்நெடுங்கண் நாயகி) 2. ஆகமம் : காமிகம் 3. ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்தலம் பெயர் பெற்றது. 4. சிவபெருமானின் பக்தர்களால் இத்திருத்தலத்தை தென் கைலாசம் மற்றும் மேல் சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. 5. இத்திருக்கோயில் நீலிவனநாதர் அப்பருக்கு கட்டமுது கொடுத்து காட்சி அளித்தார். இந்த சிறப்பு நிகழ்வு ஆண்டுதோறும் சித்திரை...