திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், ஆமுர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நெடும்புலியம்மன் திருக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் வீற்றிருக்கு கருப்பண்னசுவாமி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். காவல் தெய்வமாக இவ்வூரை காத்துவருகிறார்கள் என்பது மக்களின் நம்பிக்கை