Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரசன்னவேங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில், Gunaseelam - 621204, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Prasana Vengadajalapathi Temple, Gunaseelam - 621204, Thiruchirappalli District [TM025898]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

ஸ்ரீயபதியான வைகுணடம வாஸ தேவன் குணசீல மஹாிஷியின் தவத்தினை ஏற்று திருவேங்கடமுடையான் திருக்கோலத்திலே காட்சியளித்த புண்ணிய சேத்திரம் குணசீலம். திருச்சி சேலம் பிரதான சாலையில் அழகிய காவிாி நதியின் கரையில் அமையப்பெற்றுள்ள இத்திருத்தலமானது. தென் திருப்பதி எனவும் பகழப்படுகிறது. முக்கியமாக மனநலம் பாதிக்கப்பட்டோர் இத்திருத்தலத்தில் 48 நாட்கள் தங்கி எம்பெருமானை அனுதினமும் வழிபட்டால் இவ்வினைகள் யாவும் பூரணமாக குணமடைந்து இல்லம் திரும்புகின்றனர். இதுவே இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்