Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600004, சென்னை .
Arulmigu Madhava Perumal Temple, Mylapore, Chennai - 600004, Chennai District [TM000030]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில் உருவான விதம், இறைவன் இங்கு வந்து ஸ்ரீ அம்ருதவல்லித் தாயாரை மணந்த புரிந்து, மயிலாப்பூர் தோன்றிய விதம் ஸ்ரீ பேயாழ்வார் அவதார வைபவம், புராண வரலாறு ஆகியவை பிரம்மாண்ட புராணத்தில் மயூரபுரி மஹாத்மியம் என்ற தலைப்பில் விரிவாக குறிப்புகள் உள்ளன. இத்தலத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் திருமகளும் மண்மகளும் உடன் இருக்க ஆனந்த நிலைய விமானத்தின் கீழ் உட்கார்ந்த நிலையில் காட்சி தருகிறார், கல்யாண திருக்கோலத்துடன் இருப்பதால் இவருக்கு கல்யாண மாதவன் என்ற திருநாமம் வழங்கப்படுகிறது. திருமண வரம் வேண்டுவோர் பிரார்த்தனை நிறைவேற்றும் பெருமாள் என வழங்கப்படுகிறார்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்