Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரராகவ பெருமாள் கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை - 625001, மதுரை .
Arulmigu Veeraragava Perumal Temple, South Masi Veethi, Madurai - 625001, Madurai District [TM031993]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

சொக்கப்ப நாயக்கர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. தாயார் கனகவல்லி ஆண்டாள் ஸ்ரீதேவி பூதேவி வுடன் பள்ளிகொண்ட ரெங்கநாதர் சக்கரத்தாழ்வார் கருடன் ஆஞ்சநேயர் மணவாள மாமுனிகள் சன்னதி உள்ளது. இத்திதிருக்கோவிலின் மூலவர் அருள்மிகு வீரரகஹவ பெருமாள்தான் கள்ளழகர் வைகை எழுத்தருளும் பொழுது எதிர் கொண்டு அழைப்பவர் ஆவர். இத்திருக்கோவிலின் ரங்கநாதர் சன்னதியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் சுக்கிரஓரை பூஜையில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வர்

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்