திப்பு சுல்தான் இராணுவத்தினர் உருவாக்கி ஆலயம் - திண்டுக்கல் பகுதி வாழ் அறங்காவலர்களால் ஐந்தாவது தலைமுறையாக நிர்வாகம் செய்யும் கோயில் - விழாக் காலங்களில் தசாவதாரக் கோலம் , சயனக் கோலத்தில் காட்சிதரும் அம்மன் - மார்ச்சு, அக்டோபரில் சூரியன் வழிபடும் தெய்வம் - இந்து, முஸ்லீம், கிருஸ்துவம் என மும்மதத்தவர்களும் வழிபாடு செய்யும் கோயில் - திண்டுக்கல் பகுதிவாழ் மக்களின் இஷ்ட தெய்வம் என பல்வேறு பெருமைகள் வாய்ந்த ஆலயமாகத் திகழ்வது, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோயில். இவ்வூரில் அமைந்துள்ள மலை, திண்டு போன்று காட்சியளிப்பதால்,...
06:00 AM IST - 01:00 PM IST | |
04:00 PM IST - 09:00 PM IST | |
01:00 PM IST - 04:00 PM IST | |
சாதாரண நாட்களில் நடைதிறப்பு விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. திருவிழாக் காலங்களில் கொடியேற்றம் நடைபெற்ற அடுத்த நாள் முதல் கொடியிறக்கம் வரை பகல் நேரங்களில் நடை சாற்றப்படுவதில்லை. மார்கழி மாதங்களில் அதிகாலை 3.30 மணிமுதல் நடை திறக்கப்படும். |