கம்பம் ஒரு பழமையான நகரம் கம்பம் நகரின் அருகில் ஓடும் முல்லையாறு, சுரபி என்னும் சுருளியாறு ஆகியவை கம்பம் நகரை வளம் கொழிக்க செய்கின்றன கம்ப நாயக்கன், உத்தம நாயக்கன் என்ற இரு அரசர்கள் ஆட்சி செய்த பகுதியாதலால் இவ்வூருக்கு கம்பம் என்றும் உத்தமபுரம் என்றும் பெயர் வந்தது. விஜய நகர சாம்ராஜ்யத்தை ஆண்ட சம்பணர் என்ற மன்னர் தமிழ்நாட்டின் தென் பகுதியில் கம்பம் மீது கி.பி 1374ல் படையெடுத்து விஜய நகர ஆட்சியின் கீழ் மதுரையை ஆட்சி செய்த விஸ்வநாத நாயக்கர் தனது படை தளபதி ராமபத்திர நாயக்கரை அனுப்பி கம்பம், கூடலூர் பகுதியை ஆண்ட சோழ மன்னரிடமிருந்து இப்பகுதியை கைப்பற்ற ஒரு பெரும் போர் ஏற்பட்டது சோழ மன்னனை போரில் வென்று...