இத்திருக்கோயில் போடி நகரில் போடி -முணாறு பிரதான சாலையில் நகரின் மையப்பகுதியில் காமராஜர் பஜாரில் கதவு எண் -62ல் நகரின் புல எண்-2564ல் 0.0907.75 சதுரமீட்டர் பரப்பளவில் கிழக்கு திசைநோக்கி திருக்கோயில் அமைந்துள்ளது. காண்க