கைலாய மலையில் சிவபெருமான் தியானத்தில் ஆழ்ந்திருந்த சமயம், அவரது தியானத்திற்கு எவ்விதமான இடையூறும் ஏற்படாதவாறு சிவகணங்களில் ஒருவரான பிருங்கி முனிவர் காவல் செய்து கொண்டிருந்த பொழுது மன்மதன் பிருங்கி முனிவருக்குத் தெரியாமல் கைலாயத்திற்குள் நுழைந்து சிவபெருமானின் தியானத்தை கலைத்தான். ...