Screen Reader Access     A-AA+
அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில், Ariyakurichi - 630556, சிவகங்கை .
Arulmigu Vettudaiyar Kaliamman Temple, Ariyakurichi - 630556, Sivagangai District [TM035708]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் வட்டம், அரியாகுறிச்சி கிராமம் (கொல்லங்குடி), மதுரையிலிருந்து சிவகங்கை வழியாக, தொண்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொல்லங்குடி கிராமத்திற்கு தெற்கே சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் திருக்கோயில் அமைந்துள்ளது. நீதிபதி அம்பிகை: அம்பிகை வலது காலை மடித்து அமர்ந்து, எட்டு கைகளுடன் காலுக்கு கீழே அசுரனை வதம் செய்தபடி காட்சி தருகிறாள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நம்பிக்கை துரோகம், வீண்பழி, அவமரியாதையால் பாதிக்கப்பட்டோர், செய்யாத தவறுக்கு தண்டனைக்கு உள்ளானோர் தங்களுக்கு நீதி கிடைக்க இங்கு அம்பாள் சன்னதியில் காசு வெட்டிப்போட்டு வழிபடுகின்றனர். இந்த...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்