அருள்மிகு கலங்காத கண்ட விநாயகர் திருக்கோயில், வெள்ளையன் ஊரணி, தேவகோட்டை நகர் மற்றும் வட்டம், சிவகங்கை மாவட்டம் உபகோயில் - அருள்மிகு சிலம்பணி சிதம்பர விநாயகர் திருக்கோயில், தேவகோட்டை தல வரலாறு சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் மற்றும் வட்டம், அருள்மிகு சிலம்பணி சிதம்பர விநாயகர் திருக்கோயில் சட்டப்பிரிவு 462ன் கீழ் உள்ள பட்டியலைச் சார்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் உபகோயிலான வெ.ஊரணியில் உள்ள அருள்மிகு கலங்காத கண்ட விநாயகர் திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட சிறப்புமிக்க திருக்கோயில். மேலும் இத்திருக்கோயில் செயல் அலுவலர் நிலை 4 மற்றும் தேவகோட்டை நகரத்தார் சமுகத்தைச் சேர்ந்த வீர மற்றும் அள குடும்பத்தைச் சேர்ந்த பரம்பரை அறங்காவலர்கள் நிர்வாக பொறுப்பில் உள்ள திருக்கோயிலாகும். உகோயிலான அருள்மிகு கலங்காத கண்ட விநாயகர் திருக்கோயில்,...