Screen Reader Access     A-AA+
அருள்மிகு நின்றநாராயணப்பெருமாள் திருக்கோயில், Thiruthangal - 626130, விருதுநகர் .
Arulmigu Nintra Narayana Perumal Temple, Thiruthangal - 626130, Virudhunagar District [TM035748]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு நின்றநாராயணப்பெருமாள் திருக்கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சிவகாசியின் புறநகரில் உள்ள திருத்தங்கல் என்ற ஊரில் அமைந்துள்ளது.சிவகாசி இல் இருந்து திருத்தங்கல் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பஸ் மற்றும் ஆட்டோ வாகன வசதிகள் இங்கே உள்ளன. தலபெருமை: திருத்தங்கல் பெருமாள் கோயில் தங்காலமலை மீது அமைந்துள்ளது.108 திவ்ய தேசங்களில் 45 வது திவ்ய தேசமாகும்..... திருமண தடை நீக்கும் பிரசித்த பெற்ற திருக்கோயில் ஆகும்

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 12:00 PM IST
04:30 AM IST - 08:00 AM IST
04:30 AM IST - 08:30 AM IST
06:30 AM IST - 12:30 PM IST
காலை 6.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை