இத்திருக்கோயில் சிவகாசியில் இருந்து 15கிலோமீட்டர் தொலைவிலும், சாத்தூரில்இருந்து 20கிலோ மீட்டர் தொலைவிலும், ஆலங்குளத்தில் இருந்து 11கிலோ மீட்டர் தொலைவிலும், வெம்பக்கோட்டை ரோட்டின் மைய பகுதயில் அமைந்துள்ளது. காண்க