இத்திருக்கோயில் வெளியாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மிக பழமையான திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் மூலவர் பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேததராக காட்சி அளிக்கிறார். காண்க