இத்திருக்கோயில் தேரிக்காட்டு மணல் குண்டு பகுதியில் அமைந்தள்ளது. இத்திருக்கோயிலுக்கு சுற்றி வனப்பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது. வாடி வரும் பக்தர்களையும், நாடி வரும் அடியார்களையும் அரவணைத்து அவர்களின் வாட்டத்தைப் போக்கி அவர்களுக்கு நல்வாழ்வு தந்திட அய்யனார் இங்கு காட்சி தந்தள்ளார்.