திருமந்திரநகர் என்ற தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் 5 நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் அழகாக அமைந்துள்ளது. 500 வருடங்கள் பழைமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது, இத்திருக்கோயிலில் தினசரி 5 கால பூஜை நடைபெறுகிறது. திருக்கோயில் மாடவீதி மற்றும் உட்பிகாரத்துடன் அமையப்பெற்றள்ளது.
| 05:45 AM IST - 12:00 PM IST | |
| 04:00 PM IST - 09:00 PM IST | |
| 12:00 PM IST - 04:00 PM IST | |
| 09:15 PM IST - 05:30 AM IST | |
| காலை 5.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.00 மணிக்கு திருவனந்தல் நடைபெறும். அதன் பின் காலை 12.00 மணி வரை தரிசனம் செய்யலாம். 12.00 மணிக்கு நடை சாத்தப்பட்டு மாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணி வரை தரிசனம் செய்யலாம். இரவு 9.00 மணிக்கு பள்ளியறை புஜையுடன் நடை சாத்தப்படும் | |