பெருமாள் சந்நதி மூலவர் ஆதிநாதர் பெருமாள் தாயார் ஆதி நாச்சியார், குருகூர் நாச்சியார் உற்சவர் பொலிந்து நின்றபிரான் நம்மாழ்வார் சந்நதி மூலவர் சுவாமி நம்மாழ்வார் தல மகிமை ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவ 108 திருத்தலங்களில் 51 வது திவ்யதேசம் என போற்றப்படுகின்றன. வைணவ 108 திவ்யதேசங்களில் ஆழ்வார்திருநகரி, அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் மிகவும் பிரசித்தி முக்கியமான திருக்கோயிலாகும். முந்தைய காலங்களில் இப்பகுதி திருக்குருகூர் என பெயர் பெற்று அழைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் - திருநெல்வேலி மார்க்கத்தில் இத்திருத்தலமானது ...