Screen Reader Access     A-AA+
அருள்மிகு கண்டுகொண்ட விநாயகர் திருக்கோயில், Udangudi - 628203, தூத்துக்குடி .
Arulmigu Kandukondavinayagar Temple, Udangudi - 628203, Thoothukudi District [TM038209]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து தெற்கே 14 கி.மீ. தூரத்திலும் குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலிருந்து மேற்கே 4 கி.மீ தூரத்திலும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. திருச்செந்தூரிலிருந்து உடன்குடி செல்லும் பேருந்துகள் எல்லாம் இத்தலத்திற்கு செல்லும் குலசேகரன்பட்டினத்திலிருந்து உடன்குடி செல்லும் பேருந்து இத்தலத்திற்கு செல்லும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 10:00 AM IST
05:30 PM IST - 08:30 PM IST
08:00 PM IST - 08:30 PM IST
-நடை திறப்பு காலை 6 மணி முதல் 10 மணி வரை காலை பூஜை 8.00 மணி மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மாலை பூஜை 7.00 மணி