அருள்மிகு ஏகாந்தலிங்கசுவாமி திருக்கோயில். காந்தீஸ்வரம் சச்சிதானந்த சொருபராகிய பரமசிவன் வீற்றிருக்கும் கைலையங்கரியிலிருந்து காந்தை முனிவர் என்பவப் பூவுலகிற்கு வந்து , மேறு தீர்த்தம், கங்கை தீர்த்தம், பொதிகை தீர்த்தம் ஆகியவைகளில் நீராடி, சிவதலங்கள் பலவற்றை தரிசித்துக்கொண்டு ...