Screen Reader Access     A-AA+
Arulmigu Madhusoothana Perumal Temple, Parakkai - 629601, கன்னியாகுமரி .
Arulmigu Madhusoothana Perumal Temple, Parakkai - 629601, Kanyakumari District [TM038385]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

பறக்கை கோயில் 62 சென்ட் பரப்புடைய இடத்தில் உள்ளது. இக்கோயில் 2 பிரகாரங்களையும் 20 அடி உயரமுடைய உயர்ந்த மதிலும் கொண்டது, கோயிலின் உயரமான வாசலை அடுத்து மகாமண்டபம், வெளிப்பிரகாரம் உள்ளன. கிழக்கு நோக்கிய இக்கோயிலின் கிழக்கு மகா மண்டபத்தில் கொடிமரம் உள்ளது. 1956-ல் நிறுவப்பட்ட இக்கொடிமரம் செம்புத்தகட்டால் வேயப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டது. கொடிமரத்தை அடுத்து ஸ்ரீபலி பீடம். இது செண்பகராமன் மண்டபத்தில் உள்ளது. இதை அடுத்து மகாமண்டபம் 18 தூண்கள் கொண்ட பெரிய மண்டபம். இம்மண்டபத்தை அடுத்து ஸ்ரீகோயில் 73 உள்ளது. இது கருவறை அர்த்தமண்டபம் என அமைந்தது. கருவறையைச் சுற்றி உட்பிரகாரம் உண்டு. கருவறை உபபீடம், பத்மபாதம், விருத்த குமுதம், பட்டி வேதிகை எனும் இலக்கணப்படி அமைந்தது. தேவகோஷ்டத்தில்...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்