Screen Reader Access     A-AA+
Arulmigu Mahadevar Temple, Karakandeswaram, Thirunainarkurichi - 629175, கன்னியாகுமரி .
Arulmigu Mahadevar Temple, Karakandeswaram, Thirunainarkurichi - 629175, Kanyakumari District [TM038527]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

திருநயினார் குறிச்சி கல்குளம் வட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். நாகர்கோவிலிருந்து 16 கி மீ தொலைவில் உள்ளது.பேருந்து வசதி உண்டு. நாகர்கோவிலிருந்து ஆட்டோ அல்லது காரில் செல்லலாம். தங்கும் வசதியும் உணவு விடுதியும் இல்லை. வயல் வெளியும் தென்னந்தோப்பும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சம் கிராமம்.வள்ளியாற்றங்கரையில் இருக்கும் இக்கிராமத்தில் 3 கி மீ தொலைவில் வெள்ளிமலை முருகன் கோவில் உள்ளது.கரைகண்டேஸ்வரரத் தரிசித்து விட்டு முருகன் கோவிலுக்கு செல்லலாம்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
05:30 PM IST - 08:30 PM IST
12:00 PM IST - 08:30 PM IST
சித்திரை விஷு,மார்கழி திருவாதிரை,சிவராத்திரி ,திருக்கார்த்திகை விழா நடைபெறுகிறது.இல் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது