நாகர்கோயிலிருந்து கி மீ தொலைவில் உள்ள ஊர். பேருந்து வசதி உண்டு. ஆட்டோவில் செல்லலாம். தங்கும் வசதி இல்லை.தாழைக்குடி என்ற பெயர் பழமையானது. ஆண்டுக் கல்வெட்டில் வருகிறது .நாஞ்சில் நாட்டின் பிடாகைகளில் ஓன்று . இவ்வூரின் ஒருபக்கம் தாடகை மலை. இன்னொருபுறம் பழையாரும் ஓடுகிறது
| 05:00 AM IST - 01:00 PM IST | |
| 05:00 PM IST - 08:30 PM IST | |
| 01:00 PM IST - 05:00 PM IST | |
| பிரதோஷம்,மாத சிவராத்ரி,மார்கழி சிறப்பு விழா, திருக்கல்யாண விழா,தை மாதம் உத்திர நட்சத்திரத்தில் கால் நாட்டுதல், சுவாமி அம்மனுக்கு மாலை மாற்றுதல்,கதிர் குளித்தல்,மூன்று தாலிகளை அணிதல்,பட்டன பிரவேசம் என அமைந்தது.ஐந்தாம் நாள் ஊர் மக்களுக்கு அன்னதானம் உண்டு. | |