திருவட்டார் நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் உள்ள மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் நெடுஞ்சாலையில் உள்ளது நாகர்கோவிலில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவு அரசினர் விடுதி உண்டு. எளிய உணவகங்கள் கோயில் அருகே உண்டு. கோயில் முன்பகுதியில் வாகனங்களை நிறுத்தும் வசதி உண்டு.
| 05:00 AM IST - 12:00 PM IST | |
| 05:00 PM IST - 06:15 PM IST | |
| 12:00 PM IST - 05:00 PM IST | |
| தாந்திரீக முறை வழக்கில் உள்ளது. பூஜையை பித்த பூஜை, மூர்த்தி பூஜை, பிரசன்ன பூஜை மானச பூஜை என குறிப்பிடுவர். இப்பூஜைகள் ஆதிகேச பெருமாள் கோவிலில் உண்டு. இங்கு மூலவருக்கு அபிஷேகம் கிடையாது.மூலவரான அர்ச்சனா மூர்த்திக்கு அபிஷேகம் உண்டு. இது பித்த பூஜை நைவேத்தியம் தீபாராதனை காட்டுதல் பிரசன்ன பூஜை. இறை உருமுன் முன் அமர்ந்து முத்திரை காட்டி வழிபாடு செய்தல் தாந்திரீகம் மானச பூஜை. விஷேஷங்களில் அபிஷேகம் ,தனி அலங்கரிப்பு, நமஸ்காரம்,ஸ்ரீபலி ,வாகனம் உலாவரல் ஆகியன நடக்கும். இங்கு இப்போது நடக்கும் பூஜைகளை உஷ பூஜை ,எதிரத்த பூஜை , பந்திரப்படி பூஜை, கந்த அர்ச்சனை தீபாராதனை, அத்தாழ பூஜை ,உச்ச பூஜை என வகைப்படுத்தலாம் | |