Screen Reader Access     A-AA+
Arulmigu Mariamman Temple, - 638301, ஈரோடு .
Arulmigu Mariamman Temple, Bhavani - 638301, Erode District [TM042629]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கருவறை முன்மண்டபம், சிம்மம் விளக்குத்தூண் ஆகிய பகுதிகளை கொண்டுள்ளது. சதுரமான கருவறையின் நடுவே அருள்மிகு மாரியம்மன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். கருவறையின் முன் எளிமையான முன்மண்டபம் காணப்படுகிறது, கருவறை முதல் விமானம் வரை செங்கல் மற்றும் சுதை கொண்டு கட்டப்பட்டுள்ளது. கருவறையின் சுவர்பகுதியில் அரைத்தூண்களும் தேவக்கோட்ட மாடங்களும் காட்டப்பட்டுள்ளன. கருவறையின் முன்னுள்ள பெரிய மண்டபத்தில் விநாயகர் காட்சியளிக்கிறார்,

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:00 PM IST
12:00 PM IST - 04:00 PM IST
அம்மாவாசை மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை நான்கு மணி முதல் ஒன்பது மணி வரை நடை திறந்திருக்கும்