இத்திருக்கோயில் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், காருவள்ளி சின்னத்திருப்பதியில் அமையப்பெற்றுள்ள சிறந்த பிரார்த்தனை தலங்களில் ஒன்றாகும். திருமண தடைகள் நீங்க சிறந்த பிரார்த்தனை தலமாகும். இத்திருக்கோயிலில் வாக்குப்பெருமாள் சுவாமி மேல் துளசி ஒட்டி வாக்கு கேட்பது சிறப்பாகும்.