Screen Reader Access     A-AA+
அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், Mechcheri - 636453, சேலம் .
Arulmigu Badrakaliamman Temple, Mechcheri - 636453, Salem District [TM004882]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தமிழ்நாட்டில் முக்கனிகளில் சுவையான மாம்பழத்திற்கு பெயர் பெற்ற தித்திக்கும் மாவட்டம் சேலம் மாவட்டம் ஆகும். சேலத்தில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், புண்ணிய காவிரி நீரை தேக்கி வைக்கும் மேட்டூர் அணையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேச்சேரி உள்ளது. இங்கு சேலம்–தர்மபுரி மெயின்ரோடு பிரிவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பிரதான வாசல் வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. மேலும் கோவிலைச் சுற்றி உயர்ந்த மதில்களும், நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்களுடன் கூடிய வாசல்களும் உள்ளன. கருவறை முன் மண்டபத்தின் மையம் பகுதியிலிருந்து பார்த்தால் மூலவரையும் மூலவர் கோபுர தங்க கலசத்தையும் ராஜகோபுர கலசங்ளையும் தரிசிக்கலாம். தொலைவிலிருப்பவர்களும் மூலவரை தடையின்றி பார்க்கும்...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
05:00 AM IST - IST
IST - 08:00 PM IST
இத்திருக்கோயிலில் அதிகாலை 05.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 08.00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. இத்திருக்கோயிலில் இடையில் நடை சாத்தப்படுவதில்லை.