Screen Reader Access     A-AA+
அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், காளிப்பட்டி - 637501, நாமக்கல் .
Arulmigu Kandhasamy Temple, Kalipatti - 637501, Namakkal District [TM004908]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடுவட்டம், காளிப்பட்டி கிராமத்தில் அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலானது சேலம்-திருச்செங்கோடு பிரதான சாலையில் சேலத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலானது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் நிர்வாகம் செயல் அலுவலராலும் , நான்கு பரம்பரை அறங்காவலர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலானது விஷக்கடி நிவர்த்தி செய்யும் ஸ்தலமாக உள்ளது. இத்திருக்கோயிலானது சட்டப்பிரிவு 46(111) -ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட ஈரோடு இணை ஆணையர் ஆளுகைக்கு உட்பட்ட பட்டியலைச் சேர்ந்த திருக்கோயிலாகும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - IST
IST - 07:30 PM IST
காலை 6 மணி