Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில், ஒருவந்தூர் - 637015, நாமக்கல் .
Arulmigu Pidari Chellandiamman Temple, Oruvanthur - 637015, Namakkal District [TM004993]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

ஒருவந்தூர் பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் என்பது நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் திருவிழாவின் போது தூக்குதேர் தூக்கப்படுகிறது. மூலவராக பிடாரி செல்லாண்டியம்மனும், பரிவாரத் தெய்வங்களாக கருப்புசாமி, கன்னிமார், இசக்கி போன்றோரும் இக்கோயிலில் உள்ளனர். தேரோட்ட திருவிழா மாசிமகத்தினை ஒட்டி நடைபெறுகிறது. இத்திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது. மார்கழி மாதம் வேல் திருவிழா நடக்கிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 08:00 AM IST
03:00 PM IST - 04:00 PM IST
12:00 PM IST - 08:00 PM IST
காலை 6 முதல் இரவு 8 வரை