இத்திருக்கோயில் நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. பக்தகோடிகள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டிக்கொள்கின்றனர். இத்திருக்கோயில் முக்கிய திருவிழாவானது மாசி குண்டம் திருவிழா ஆகும். சுமார் 5000 பக்தர்களுக்கு மேல் குண்டம் இறங்க வேண்டிக்கொள்கின்றனர்.