Screen Reader Access     A-AA+
அருள்மிகு இளையப்பெருமாள் (எ) வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில், கோரக்குட்டை, இறையமங்கலம் - 637210, நாமக்கல் .
Arulmigu Elayaperumal And Venkatramanasamy Temple, Korakuttai, Erayamangalam - 637210, Namakkal District [TM004995]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு இளையபெருமாள் (ம) வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில் மலையின்மேல் அமைந்துள்ள மிகவும் பிரசிதிபெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விசேஷசமாக கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் மிகப்பழமைவாய்ந்த திருக்கோயிலாகும்.தற்போது சட்டமன்ற அறிவிப்பு 2021-2022ன்படி ஏழு நிலை ராஜகோபுர திருப்பணி நடைப்பெற்று வருகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 12:00 PM IST
12:15 PM IST - 05:00 PM IST
12:00 PM IST - 05:00 PM IST
காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை