திருக்கோயில் பெயர்: அருள்மிகு இரத்தினவிநாயகர் மற்றும் துர்க்கையம்மன் திருக்கோயில் திருக்கோயில் அமைவிடம்: ஒயிட்ஸ் ரோடு, இராயப்பேட்டை, சென்னை 14. இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட கோயிலாகும். பூஜை: இரண்டு காலம் பூஜை நடைபெறுகிறது. நிர்வாகம்: செயல் அலுவலர் மற்றும் தக்கார் தலைமையில் நிர்வாகம் செய்யப்படுகிறது. மூலவர் துர்க்கையம்மன் சிறப்பு அம்சங்கள்: சென்னையில் துர்க்கைக்கு என்று தனியாக கோயில் அமைந்திருப்பது இத்திருத்தலமே. மேலும் மூலவர் துர்க்கை அம்மன் வடக்கு திசை நோக்கி இருப்பது தனிப்பட்ட சிறப்பாகும். பிரார்த்தனைகள்: 1. செவ்வாய், வெள்ளி கிழமைகளில் விளக்கேற்றி வழிப்பட்டால், மகப்பேறு உண்டாகும். திருமணத்தடைகள் நீங்கும். கஷ்டம் தீரும். 2. பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி, தசமி ஆகிய தினங்களில் வழிப்பட்டால் தடைப்பட்ட காரியங்கள் நீங்கி குடும்பத்தின் மகிழ்ச்சி பெறுகும் விசேஷ உற்சவங்கள்: 1. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நான்காவது வாரம் வியாழக்கிழமை...
| 06:00 AM IST - 10:30 AM IST | |
| 05:00 AM IST - 08:00 AM IST | |
| 08:00 AM IST - 08:30 AM IST | |
| 10:30 AM IST - 11:00 AM IST | |
| காலையில் திருக்கோயில் முழுவதும் சுத்தம் செய்த பின் திருக்கோயில் பூசாரி அவர்கள் 6.30 மணியளவில் திருக்கோயிலை திறப்பார். இத்திருக்கோயில் தினசரி 2 கால பூஜை நடைபெறுகிறது. இத்திருக்கோயில் காலை 7.00 மணி முதல் 10.30 வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்து இருக்கும் | |