Screen Reader Access     A-AA+
அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் திருக்கோயில், அயனாவரம், சென்னை - 600023, சென்னை .
Arulmigu Kariya Manikka Perumal Temple, Ayanavaram, Chennai - 600023, Chennai District [TM000741]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

இத்திருக்கோயில் பிரம்மபுரி ஷேத்திரம் என அழைக்கப்படும். பிரம்மா இத்திருக்கோயிலில் பிரம்மா பூஜை செய்ததால், அயன் என்றால் பிரம்மா எனவே அயன்புரம் என்று நாளடைவில் பெயர் வந்தது. இத்திருக்கோயிலில் வைகாணச ஆகமம்படி பூஜை நடந்து வருகிறது. நம்மாழ்வார், அண்ணன்மார்கள், அனிபோல் செந்தாமரை கண்ணன் என்று நம்மாழ்வார் பிரபந்தத்தில் பத்து பாட்டு பாடியுள்ளார். இத்திருக்கோயிலில் விஷேசமான சனிக்கிழமை நாட்களில் பக்தர்கள் அங்கபிரதட்ஷனம் செய்து பலவிதமான பலன்களை பெற்றுவருவது விஷேசமானமானதாகும்.மேலும்..

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:30 AM IST - 11:00 AM IST
05:30 PM IST - 08:00 PM IST
11:00 AM IST - 05:30 PM IST
காலை 6.30 மணி முதல் 11.00 மணி வரை மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை திருக்கோயில் நடை அடைப்பு நேரம் 11.00 மணி முதல் 5.30 மணி வரை