தேவர்கள் அமுதத்தால் உருவாக்கிய இறைவன் - பிரம்மன், சந்திரன், இராமன், பார்த்தசாரதி வணங்கி வழிபட்ட தலம் - நோய் தீர்க்கும் கைராசி மருத்துவர் - வான்மீகிக்கும் அகத்தியருக்கும் காட்சி தந்த திருத்தலம் - காமதேனு பால்சொரிந்து பேறுபெற்ற பதி - பிருங்கி முனிவர் , இரட்சசு வழிபட்டு முக்திபெற்ற பூமி - தேவாரப் பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலம் - திருப்புகழ் கொண்ட கோயில் - பாம்பன் சுவாமிகள் பாடிப் பரவசப்பட்ட ஆலயம் - பல்லவர், சோழர், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்த...