Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஜோதி விநாயகர் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை - 600029, சென்னை .
Arulmigu Jothi Vinayagar Temple, Aminjikarai, Chennai - 600029, Chennai District [TM000928]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பெரியோர்கள் வாக்கு. அருள்மிகு ஜோதி விநாயகர் திருக்கோயில் சென்னை மாநகரின் முக்கிய பகுதியான அமைந்தகரை செனாய் நகரில் கெஜலட்சுமி காலனி முதல் தெருவில் அமைந்துள்ளது. இத் திருக்கோவிலின் தல விருட்சம் அரச மரம் ஆகும். வருடத்தின் அனைத்து மாதங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 10:30 AM IST
05:00 AM IST - 08:30 PM IST
10:30 AM IST - 08:30 PM IST
விசேஷ நாட்களில் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது