Screen Reader Access     A-AA+
அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோவில்பாளையம், சர்க்கார்சாமக்குளம் - 641107, கோயம்புத்தூர் .
Arulmigu Kala Kaleswarar Temple, Kovilpalayam, Sarkarsamakulam - 641107, Coimbatore District [TM009774]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில் கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், சர்க்கார்சாமக்குளம் கிராமம், கோயில்பாளையத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 13ம் நூற்றாண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு காலகாலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.திருக்கடவூரில் மார்கண்டேயர் உயிரைபறிக்க எமதர்மராஜன் முயன்றபோது சிவபெருமானால் தன் சக்தியை இழந்த எமதர்மராஜன் (காலன்) இத்திருக்கோயிலில் காலகாலேஸ்வரரை வழிபட்ட பின்பு இழந்த சக்தியை மீண்டும் பெற்றார். ஆயுள் ஹோமம், உக்ரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம்) போன்ற ஹோமங்கள் இத்திருக்கோயிலில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்றும் குரு இலட்ச்சார்ச்சனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:30 PM IST
04:00 PM IST - 07:30 PM IST
12:30 PM IST - 04:00 PM IST
07:30 PM IST - 06:00 AM IST
திருக்கோயிலில் காலை 6.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பின்னர் மாலை 4.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 07.30 மணிக்கு நடை திருக்காப்பு செய்யப்படுகிறது.