Screen Reader Access     A-AA+
அருள்மிகு பொன்மலைவேலாயுதசாமி திருக்கோயில், கிணத்துக்கடவு - 642109, கோயம்புத்தூர் .
Arulmigu Ponmalai Velayuthasamy Temple, Kinathukadavu - 642109, Coimbatore District [TM009787]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

பண்டைகாலத்தில் இத்திருக்கோயில் உள்ள மலையில் சந்தன மரங்கள் இருந்ததாகவும்,பொன் விளைந்தாகவும் அதிகம் உள்ளது.இம்மலைக்கு பொன்மலை என்று பெயர் ஏற்பட்டது.இம்மலையில் வேலவனுடைய திருப்பாதங்கள் படிந்துள்ளன.சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் மன்னர்கள் இத்திருக்கோயிலை கட்டியதாக தெரிய வருகிறது. இத்திருக்கோயில் திருப்பணி செய்தவர்கள் புரவிபளையம் பாளையக்காரர்களாகும். புரவிபாளையம் ஜமீன்தாரர் குடும்பத்தினர் இத்திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள் ஆவர்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:30 PM IST
IST - 04:00 PM IST
08:00 PM IST - 08:00 PM IST
தரிசனம் நேரம் விஷேச நாட்களில் மாறுபடும்