பாலாற்றங்கரை ஆஞ்சநேயசுவாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் , பாலாங்கரை என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும்.பொள்ளாச்சியிலிருந்து ஆழியார் அணைக்கு செல்லும் சாலையில் பாலாற்றங்கரை அமைந்துள்ளது. இது சமத்தூர் அரண்மனை மற்றும் வால்பாறை செல்லும் வழியில் உள்ளது. பொள்ளாச்சியிலிருந்து ஆஞ்சநேயர் கோயில் வளைவு வரை வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன, தினமும் மூன்று கால பூஜை நேரங்களில் தரிசனம் நடைபெறுகிறது. தினசரி காலை 8 மணி முதல் 1 மணி வரை மற்றும் மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை வழிபாடு நடைபெறும். சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 8.00 மணி வரை தொடர்ந்து வழிபாடு நடைபெறும்.
| 08:00 AM IST - 01:00 PM IST | |
| 03:00 PM IST - 07:00 PM IST | |
| 07:00 PM IST - 07:05 PM IST | |
| தினமும் மூன்று கால பூஜை நேரங்களில் தரிசனம் நடைபெறுகிறது. தினசரி காலை 8 மணி முதல் 1 மணி வரை மற்றும் மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை வழிபாடு நடைபெறும். சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடர்ந்து வழிபாடு நடைபெறும். | |