Screen Reader Access     A-AA+
அருள்மிகு குடலுருவி மாரியம்மன் திருக்கோயில், காட்டேரி தேவர் வீதி, சூலூர் - 641402, கோயம்புத்தூர் .
Arulmigu Kudaluruvi Mariamman Temple, Katteri Devar Veethy, Sulur - 641402, Coimbatore District [TM009827]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், சூலூர் கிராமத்தில் அருள்மிகு குடலுருவி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலானது 46(111)ன்கீழ் வகைப்படுத்தப்பட்ட பட்டியலில் சார்ந்த திருக்கோயிலாகும். கோவை, அவினாசி சாலை, அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் செயல் அலுவராக செயல்பட்டு வருகிறார். இத்திருக்கோயில் கோவை மண்டல இணை ஆணையர் நிர்வாகத்திற்குட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு உண்டியல் மற்றும் கடை வாடகை மூலமாக வருமானம் வருகிறது.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
08:00 AM IST - 12:00 PM IST
04:30 PM IST - 08:00 PM IST
12:00 PM IST - 04:30 PM IST
செவ்வாய் , வெள்ளி கிழமைகளில் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது.