Screen Reader Access     A-AA+
அருள்மிகு அரவான் திருக்கோயில், Singanallur, கோயம்புத்தூர் தெற்கு - 641005, கோயம்புத்தூர் .
Arulmigu Aravan Temple, Singanallur, Coimbatore - 641005, Coimbatore District [TM009829]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

அருள்மிகு அரவான் திருக்கோயில் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கிருஷ்ணர் உற்சவராக உள்ளார். திருவிழா காலங்களில் மட்டுமே அரவான் சுவாமியை சோடித்து, அலங்கரித்து, திருவிழா முடிவில் களப்பலி என்ற நிகழ்வில் மேற்படி சுவாமியை ஓடும் நீரில் விடும் வழக்கம் இருந்து வருகிறது. இத்திருக்கோயிலில் ஐப்பசி மாதம் கூத்தாண்டை பண்டிகை என்னும் அரவான் திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும்.

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
07:00 AM IST - 12:00 PM IST
05:00 AM IST - 08:00 AM IST
12:00 PM IST - 05:00 AM IST
சிறப்பு மற்றும் விழா காலங்களில் மாறுதலுக்குட்பட்டது